Wednesday, September 27, 2017

Sanscrit பாடம் - 10

अभ्यास: (அப்4யாஸ:) பயிற்சி


படர்க்கை, ஒருமையில் வாக்யங்களை அமைப்பதற்காகச் சில சொற்களைத் தருகிறேன்:

சுற்றுகிறான்(றாள்) அடதி अटति (நிகழ்காலம்)
சுற்றுவான்(வாள்) அடிஷ்யதி अटिष्यति (எதிர்காலம்)
சுற்றினான்(னாள்) ஆடத் आटत् (கடந்த காலம்)
சுற்று அடது अटतु (ஏவல்/கட்டளை)

விரும்புகிறான்(றாள்) இச்ச2தி इच्छति (நிகழ்காலம்)
விரும்புவான்(வாள்) ஏஷிஷ்யதி एषिष्यति (எதிர்காலம்)
விரும்பினான்(னாள்) ஐச்ச2த் ऐच्छत् (கடந்த காலம்)
விரும்புஇச்ச2து इच्छतु (ஏவல்/கட்டளை)

செய்கிறான்(றாள்) கரோதி करोति (நிகழ்காலம்)
செய்வான்(வாள்) கரிஷ்யதி करिष्यति (எதிர்காலம்)
செய்தான்(தாள்) அகரோத் - (கடந்த காலம்) (இச்சொல், பொதுப் பயன்பாடு) अकरोत् | இதையே, குறிப்பாக ஆண்பாலுக்குக்ருதவான்” – कृतवान् என்றும், பெண்பாலுக்குக்ருதவதி” – कृतवति என்றும் எழுதலாம்.
செய்கரோதுकरोतु (ஏவல்/கட்டளை)

வாங்குகிறான்(றாள்) க்ரீணாதி क्रीणाति (நிகழ்காலம்)
வாங்குவான்(வாள்) க்ரேஷ்யதி क्रेष्यति (எதிர்காலம்)
வாங்கினான்(னாள்) அக்ரீணாத் अक्रीणात् ஆண்பால் க்ரீணிதவான் क्रीणितवान् பெண்பால் क्रीणितवति (கடந்த காலம்)
வாங்கு க்ரீணாது क्रीणातु (ஏவல்/கட்டளை)

விளையாடுகிறான்(றாள்) க்ரீட3தி क्रीडति (நிகழ்காலம்)
விளையாடுவான்(வாள்) க்ரீடி3ஷ்யதி क्रीडिष्यति (எதிர்காலம்)
விளையாடினான்(னாள்) அக்ரீட3த் अक्रीडत् ஆண்பால் க்ரீடி3தவான் क्रीडितवान् பெண்பால் க்ரீடி3தவதி क्रीडितवति (கடந்த காலம்)
விளையாடு க்ரீட3து क्रीडतु (ஏவல்/கட்டளை)

இதுபோல இன்னும் 95 சொற்கள் வரவிருக்கின்றன. மொத்தம் 100 சொற்கள்! தயவுசெய்து உங்கள் நோட்டில் அனைத்தையும் எழுதி வைத்துக்கொண்டு பயிற்சி செய்யவும். எழுதி வைத்துக் கொண்ட உங்கள் நோட்டுதான் உங்களுக்கு ஆகச்சிறந்த கையேடாக இருக்கப் போகிறது. இதை வைத்துக் கொண்டே நீங்கள் மிகவும் அருமையாக ஸம்ஸ்க்ருதத்தில் பேசலாம், எழுதலாம், பிறருக்கும் கற்றுக் கொடுக்கலாம்.

धन्यवाद: नमस्कार: !
पि.जयराम:


படர்க்கை, ஒருமையில் வாக்யங்களை அமைப்பதற்காக மேலும் சில சொற்கள்:

நிகழ்காலம்                எதிர்காலம்                கடந்த காலம்             ஏவல்/கட்டளை
சாப்பிடுகிறான்         சாப்பிடுவான்                        சாப்பிட்டான்             சாப்பிடு
खादति                          खादिष्यति                     अखादत्                         खादतु
கா23தி                      கா2தி3ஷ்யதி              அகா23த்                   கா23து
ஆண்பால் கடந்தகாலம்       खादितवान्        கா3தி3தவான்
பெண்பால் கடந்தகாலம்     खादितवति        கா3தி3தவதி
செல்கிறான்(றாள்)    செல்வான்(ள்)            சென்றான்(ள்)            செல்
गच्छति                         गमिष्यति                      अगच्छत्                        गच्छतु
3ச்ச2தி                      3மிஷ்யதி                 அக3ச்ச2த்                   3ச்ச2து
ஆண்பால் கடந்தகாலம்       गच्छतवान्         3ச்ச2தவான்
பெண்பால் கடந்தகாலம்     गच्छतवति         3ச்ச2தவதி
முழங்குகிறான்(ள்)    முழங்குவான்(ள்)       முழங்கினான்(ள்)      முழங்கு
गर्जति                           गर्जिष्यति                      अगर्जत्                          गर्जतु
3ர்ஜதி                       3ர்ஜிஷ்யதி              அக3ர்ஜத்                   3ர்ஜது
ஆண்பால் கடந்தகாலம்       गर्जितवान्         3ர்ஜிதவான்
பெண்பால் கடந்தகாலம்     गर्जितवति         3ர்ஜிதவதி
விழுங்குகிறான்(ள்)   விழுங்குவான்(ள்)      விழுங்கினான்(ள்)     விழுங்கு
गिलति                          गलिष्यति                      अगिलत्                         गिलतु
கி3லதி                                    3லிஷ்யதி                 அகி3லத்                     கி3லது
ஆண்பால் கடந்தகாலம்       गिलत्वान्          கி3லத்வான்
பெண்பால் கடந்தகாலம்     गिलत्वति          கி3லத்வதி
பாடுகிறான்(ள்)         பாடுவான்(ள்)            பாடினான்(ள்)            பாடு
गायति                          गास्यति                         अगायत्                         गायतु
கா3யதி                       கா3ஸ்யதி                  அகா3யத்                    கா3யது
ஆண்பால் கடந்தகாலம்       गायतवान्          கா3யதவான்
பெண்பால் கடந்தகாலம்     गिलत्वति          கா3யதவதி

படர்க்கை, ஒருமையில் வாக்யங்களை அமைப்பதற்காக மேலும் சில சொற்கள்:

நிகழ்காலம்                எதிர்காலம்                கடந்த காலம்             ஏவல்/கட்டளை
நுகர்கிறான்/றாள்     நுகர்வான்/வாள்        நுகர்ந்தான்/தாள்       நுகர்
जिघ्रति                          घ्रास्यति                         अजिघ्रत्                         जिघ्रतु
ஜிக்4ரதி                      க்4ராஸ்யதி                அஜிக்4ரத்                   ஜிக்4ரது
ஆண்பால் கடந்தகாலம்       घ्रातवान्            க்4ராதவான்
பெண்பால் கடந்தகாலம்     घ्रातवति            க்4ராதவதி
நகர்கிறான்(றாள்)     நகர்வான்(ள்)             நகர்ந்தான்(ள்)           நகர்
चरति                            चरिष्यति                       अचरत्                          चरतु
சரதி                            சரிஷ்யதி                    அசரத்                         சரது
ஆண்பால் கடந்தகாலம்       चरितवान्          சரிதவான்
பெண்பால் கடந்தகாலம்     चरितवति          சரிதவதி
அசைகிறான்(ள்)       அசைவான்(ள்)          அசைந்தான்(ள்)         அசை
चलति                           चलिष्यति                      अचलत्                          चलतु
சலதி                           சலிஷ்யதி                   அசலத்                        சலது
ஆண்பால் கடந்தகாலம்       चलितवान्         சலிதவான்
பெண்பால் கடந்தகாலம்     चलितवति         சலிதவதி
வெல்கிறான்(ள்)        வெல்வான்(ள்)           வென்றான்(ள்)          வெல்
जयति                           जेष्यति                          अजयत्                          जयतु
ஜயதி                          ஜேஷ்யதி                   அஜயத்                       ஜயது
ஆண்பால் கடந்தகாலம்       जितवान्            ஜிதவான்
பெண்பால் கடந்தகாலம்     जितवति            ஜிதவதி
வசிக்கிறான்(ள்)        வசிப்பான்(ள்)                        வசித்தான்(ள்)            வசி
जीवति / वसति               जीविष्यति / वसिष्यति                अजीवत् / अवसित्          जीवतु / वस
ஜீவதி / வஸதி           ஜீவிஷ்யதி / வஸிஷ்யதி      அஜீவத் / அவஸித்    ஜீவது / வஸ
ஆண்பால் கடந்தகாலம்       जीवितवान् / वसितवान्   ஜீவிதவான் / வஸிதவான்
பெண்பால் கடந்தகாலம்     जीवितवति / वसितवति   ஜீவிதவதி / வஸிதவதி

படர்க்கை, ஒருமையில் வாக்யங்களை அமைப்பதற்காக மேலும் சில சொற்கள்:

நிகழ்காலம்                                                                           
எடுத்துச் செல்கிறான்(ள்)     नयति                நயதி
எதிர்காலம்
எடுத்துச் செல்வான்(ள்)        नेष्यति              நேஷ்யதி
கடந்த காலம்
எடுத்துச் சென்றான்(ள்)        अनयत्              அநயத்
ஆண்பால் கடந்தகாலம்       नीतवान्                        நீதவான்
பெண்பால் கடந்தகாலம்     नीतवति                        நீதவதி
ஏவல்/கட்டளை                    
எடுத்துச் செல்                        नयतु                நயது

நிகழ்காலம்                எதிர்காலம்                கடந்த காலம்             ஏவல்/கட்டளை
தூக்குகிறான்(ள்)       தூக்குவான்(ள்)          தூக்கினான்(ள்)         தூக்கு
वहति                            वक्ष्यति                          अवहत्                          वहतु
ஆண்பால் கடந்தகாலம்       ऊढवान्
பெண்பால் கடந்தகாலம்     ऊढवति

இயல்கிறான்(ள்)       இயலுவான்(ள்)         இயன்றான்(ள்)          இயல்
शक्रोति                          शक्ष्यति                         अशक्रोत्                                    शक्रोतु
ஆண்பால் கடந்தகாலம்       शक्तवान्
பெண்பால் கடந்தகாலம்     शक्तवति

(செவிமடுத்தல் – listening)
கேட்கிறான்(ள்)         கேட்பான்(ள்)                        கேட்டான்(ள்)            கேள்
शृणोति                          श्रोष्यति                         अशृणोत्                                    शृणोतु
ஆண்பால் கடந்தகாலம்       श्रुतवान्
பெண்பால் கடந்தகாலம்     श्रुतवति

சாதிக்கிறான்(ள்)       சாதிப்பான்(ள்)          சாதித்தான்(ள்)          சாதி
सिध्यति                         सेत्स्यति                         असिध्यत्                       सिध्यतु
ஆண்பால் கடந்தகாலம்       सिद्धवान्
பெண்பால் கடந்தகாலம்     सिद्धवति

படர்க்கை, ஒருமையில் வாக்யங்களை அமைப்பதற்காக மேலும் சில சொற்கள்:

நிகழ்காலம்                எதிர்காலம்                கடந்த காலம்             ஏவல்/கட்டளை
(தைத்தல்)
தைக்கிறான்(ள்)        தைப்பான்(ள்)            தைத்தான்(ள்)            தை
सीव्यति                         सीविष्यति                     असीव्यत्                        सीव्यतु
ஆண்பால் கடந்தகாலம்       सीवितवान्
பெண்பால் கடந்தகாலம்     सीवितवति

நிற்கிறான்(ள்)           நிற்பான்(ள்)               நின்றான்(ள்)              நில்
तिष्टति                           स्थास्यति                       अतिष्टत्                    तिष्टतु
ஆண்பால் கடந்தகாலம்       स्थितवान्
பெண்பால் கடந்தகாலம்     स्थितवति

தோன்றுகிறான்(ள்தோன்றுவான்(ள்)     தோன்றினான்(ள்)    தோன்று
स्फुरति                          स्फुरिष्यति                     अस्फुरत्                      स्फुरतु
ஆண்பால் கடந்தகாலம்       स्फुरितवान्
பெண்பால் கடந்தகாலம்     स्फुरितवति

நிகழ்காலம்
நினைவுகூர்கிறான்(ள்)        स्मरति              ஸ்மரதி
எதிர்காலம்
நினைவுகூர்வான்(ள்)           स्मरिष्यति         ஸ்மரிஷ்யதி
கடந்த காலம்
நினைவுகூர்ந்தான்(ள்)         अस्मरत्             அஸ்மரத்
ஆண்பால் கடந்தகாலம்       स्मृतवान्            ஸ்ம்ருதவான்
பெண்பால் கடந்தகாலம்     स्मृतवति            ஸ்ம்ருதவதி
ஏவல்/கட்டளை
நினைவுகூர்                           स्मरतु                ஸ்மரது

நிகழ்காலம்
பாய்ந்தோடுகிறான்(ள்)       स्रवति               ஸ்ரவதி
எதிர்காலம்
பாய்ந்தோடுவான்(ள்)          स्रविष्यति          ஸ்ரவிஷ்யதி
கடந்த காலம்
பாய்ந்தோடினான்(ள்)          अस्रवत्              அஸ்ரவத்
ஆண்பால் கடந்தகாலம்       स्रुतवान्             ஸ்ருதவான்
பெண்பால் கடந்தகாலம்     स्रुतवति             ஸ்ருதவதி
ஏவல்/கட்டளை
பாய்ந்தோடு                          स्रुवतु                ஸ்ருவது

படர்க்கை, ஒருமையில்வாக்யங்களைஅமைப்பதற்காகமேலும்சிலசொற்கள்:
நிகழ்காலம்
சிரிக்கிறான்(ள்) - हसति ஹஸதி
எதிர்காலம்
சிரிப்பான்(ள்) - हसिष्यतिஹஸிஷ்யதி
இறந்தகாலம்
சிரித்தான்(ள்) - अहसत्அஹஸத்
ஆண்பால் படர்க்கை - हसितवान्ஹஸிதவான்
பெண்பால் படர்க்கை - हसितवति ஹஸிதவதி
ஏவல் / கட்டளை - हसतु ஹஸது

பிடுங்குகிறான்(ள்) - हरति ஹரதி
பிடுங்குவான்(ள்) - हरिष्यतिஹரிஷ்யதி
பிடுங்கினான்(ள்) - अहरत्அஹரத்
ஆண்பால் படர்க்கை - हृतवान् ஹ்ருதவான்
பெண்பால் படர்க்கை - हृतवतिஹ்ருதவதி
பிடுங்கு - हरतु ஹரது

சொல்கிறான்(ள்) - कथयतिகத2யதி
சொல்வான்(ள்) - कथयिष्यतिகத2யிஷ்யதி
சொன்னான்(ள்) - अकथयत्அகத2யத்
ஆண்பால் படர்க்கை - कथितवान्கதி2தவான்
பெண்பால் படர்க்கை - कथितवतिகதி2தவதி
சொல் - कथयतुகத2யது

வெட்டுகிறான்(ள்) - कर्तयति கர்தயதி
வெட்டுவான்(ள்) - कर्तयिष्यतिகர்தயிஷ்யதி
வெட்டினான்(ள்) - अकर्तयत्அகர்தயத்
ஆண்பால் படர்க்கை - कर्तितवान् கர்திதவான்
பெண்பால் படர்க்கை - कर्तितवति கர்திதவதி
வெட்டு - कर्तयतु கர்தயது

கழுவுகிறான்(ள்) -क्षालयतिக்ஷாலயதி
கழுவுவான்(ள்) - क्षालयिष्यतिக்ஷாலயிஷ்யதி
கழுவினான்(ள்) - अक्षालयत्அக்ஷாலயத்
ஆண்பால் படர்க்கை - क्षालितवान्க்ஷாலிதவான்
பெண்பால் படர்க்கை - क्षालितवतिக்ஷாலிதவதி
கழுவு - क्षालयतुக்ஷாலயது 

மேற்கண்ட சொற்களுக்கு வாக்யம் அமைக்கும்போது, ஆண்/பெண் பெயர்கள் வைத்து எழுதலாம். சேய்மை ஆண்பாலுக்கு:” என்றும், அண்மை ஆண்பாலுக்குஏஷ:” என்றும், சேய்மை பெண்பாலுக்குஸாஎன்றும், அண்மை பெண்பாலுக்குஏஷாஎன்றும் எழுத வேண்டும்.


படர்க்கை, ஒருமையில் வாக்யங்களை அமைப்பதற்காக மேலும் சில சொற்கள்:

நிகழ்காலம்                எதிர்காலம்                கடந்த காலம்             ஏவல்/கட்டளை
நினைக்கிறான்(ள்)    நினைப்பான்(ள்)       நினைத்தான்(ள்)       நினை
चिन्तयति                       चिन्तयिष्यति                 अचिन्तयत्                चिन्तयतु
சிந்தயதி                     சிந்தயிஷ்யதி             அசிந்தயத்               சிந்தயது
ஆண்பால் கடந்தகாலம்       चिन्तितवान्
பெண்பால் கடந்தகாலம்     चिन्तितवति

அடிக்கிறான்(ள்)       அடிப்பான்(ள்)           அடித்தான்(ள்)           அடி
ताडयति                        ताडयिष्यति                   अताडयत्                 ताडयतु
தாட3யதி                  தாட3யிஷ்யதி           அதாட3யத்            தாட3யது
ஆண்பால் கடந்தகாலம்       ताडितवान्
பெண்பால் கடந்தகாலம்     ताडितवति

தூற்றுகிறான்(ள்)      தூற்றுவான்(ள்)         தூற்றினான்(ள்)         தூற்று
दूषयति                         दूषयिष्यति                    अदूषयत्                     दूषयतु
தூ3ஷயதி                   தூ3ஷயிஷ்யதி           அதூ3ஷயத்          தூ3ஷயது
ஆண்பால் கடந்தகாலம்       दूषितवान्
பெண்பால் கடந்தகாலம்     दूषितवति

அணிகிறான்(ள்)       அணிவான்(ள்)          அணிந்தான்(ள்)         அணி
धारयति                          धारयिष्यति                   अधारयत्                 धारयतु
தா4ரயதி                     தா4ரயிஷ்யதி            அதா4ரயத்            தா4ரயது
ஆண்பால் கடந்தகாலம்       धारितवान्         தா4ரிதவான்
பெண்பால் கடந்தகாலம்     धारितवति         தா4ரிதவதி

நிரப்புகிறான்(ள்)      நிரப்புவான்(ள்)         நிரப்பினான்(ள்)        நிரப்பு
पूरयति                          पूरयिष्यति                     अपूरयत्                   पूरयतु
பூரயதி                        பூரயிஷ்யதி                அபூரயத்                பூரயது
ஆண்பால் கடந்தகாலம்       पूरितवान्          பூரிதவான்
பெண்பால் கடந்தகாலம்     पूरितवति          பூரிதவதி

கொல்கிறான்(ள்)      கொல்வான்(ள்)         கொன்றான்(ள்)         கொல்
मारयति                         मारयिष्यति                   अमारयत्                  मारयतु
மாரயதி                      மாரயிஷ்யதி              அமாரயத்               மாரயது
ஆண்பால் கடந்தகாலம்       मारितवान्         மாரிதவான்
பெண்பால் கடந்தகாலம்     मारितवति         மாரிதவதி

மேற்கண்ட சொற்களுக்கு வாக்யம் அமைக்கும்போது, ஆண்/பெண் பெயர்கள் வைத்து எழுதலாம். பெயர்ப் பஞ்சம் குறித்து கவலை வேண்டாம், முகநூல் நண்பர்களின் பெயர்களையே பயன்படுத்தலாம்! ஆண் பெயர்களுக்கு விஸர்கத்தோடு எழுத வேண்டும். உதாரணத்திற்கு ராம: கேஶவ: ஹரி: மூர்த்தி: கள்ளபிரான: ரவி: பாஸ்கர: - இப்படி!
பெண்பாலுக்கு தீர்க்க ஒலியோடு இருக்க வேண்டும். உதாரணத்திற்கு, ஜானகீ, குமுதா, சுஜாதா, பா4ர்கவீஇப்படி. சில பெயர்கள் தீர்க்கமின்றி வரலாம். உதாரணத்திற்கு, ஸரஸ்வதி, பா4ரதி, க்ருபாநாயகி, விஸாலாக்ஷி, காமாக்ஷிஇப்படி. சேய்மை ஆண்பாலுக்கு:” என்றும், அண்மை ஆண்பாலுக்குஏஷ:” என்றும், சேய்மை பெண்பாலுக்குஸாஎன்றும், அண்மை பெண்பாலுக்குஏஷாஎன்றும் எழுத வேண்டும்.

धन्यवाद: नमस्कार: !
पि.जयराम:

No comments:

Post a Comment